அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


பொதுக்குழு- TNTJ வடக்கு கிளை கீழக்கரை.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  கீழக்கரை  வடக்கு கிளையின் சார்பில்  பொதுக்குழு 22.6.2015 திங்கள்கிழமை லுஹர்தொழுகைக்குப்பின் கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவின் முக்கிய அஜென்டாவான நிர்வாக தேர்வு நடைபெற்றது.அதன் அடிப்படையில் கீழ்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: அஹமது நியாஸ், 
செயலாளர்:இம்ரான்கான்,
பொருளாளர்:இக்ரமுல்லாஹ், 
துணைத்தலைவர்:அஸாயிம், 
துணைசெயலாளர்:தாஜுதீன்,
மாணவரணிசெயலாளர்:ஜமால், 
மருத்துவஅணிசெயலாளர்:அப்துல்
தொண்டரணிசெயலாளர்:ஹுசைன் 
ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்......
Displaying IMG-20150622-WA0054.jpgDisplaying IMG-20150622-WA0057.jpgDisplaying IMG-20150622-WA0055.jpg


0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...