அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


ஆலோசனைக்கூட்டம் - புதிய கிளை சம்மந்தமாக . TNTJ தெற்கு கிளை கீழக்கரை.

அல்லாஹ்வின் உதவியால்...TNTJ கீழக்கரை தெற்கு கிளையில் 5.6.2015 ஜும்மா தொழுகைக்குப்பின் வடக்குத்தெரு கிளை சம்மந்தமான ஆலோசனைக்கூட்டம் கிளை தலைவர் தினாஜ்கான் தலைமையில் நடந்தது.
இதில் தற்காலிகமாக மர்கஸ் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது என்றும் ரமழானுக்குப்பின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் முறையான நிர்வாகிகள் தேர்வு செய்வது எனவும் அதுவரை தெற்கு கிளை நிர்வாகத்தின் அடிப்படையில் கிளை இயங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Displaying IMG-20150607-WA0025.jpg

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...