அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


புதிய கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரமாநாதபுரம் மாவட்டம் - கீழக்கரை தெற்கு கிளை நிர்வாகம் சார்பில் வடக்குத்தெருவில் TNTJ கிளை உதயம் ......

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு கிளை நிர்வாகம் .சார்பில் வடக்குத்தெருவில் TNTJ கிளை ஒன்றை அமைக்கும் முயற்சியில் கடந்த ஒரு மாதகாலமாக ஈடுபட்டு வந்தனர்.
அந்த முயற்ச்சியின் பலனாக ஒரு சகோதரர் பல் வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1200 ச.அடி அளவுள்ள தனது பழைய வீட்டை 3 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலவசமாக தந்துள்ளார்.அல்ஹம்துலில்லாஹ். ..
அந்த இடத்தை மராமத்து செய்து வரும் ரமழானுக்கு தொழுகையை துவக்கி கிளையை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் மராமத்து வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றது.
அதை பார்வையிடும் TNTJ கீழக்கரை தெற்கு கிளை நிர்வாகிகள்.

Displaying IMG-20150607-WA0027.jpgDisplaying IMG-20150607-WA0026.jpg

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...