அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


பித்ரா வினியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் மக்களிடம் பித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மத்தை திரட்டி 17.7.2015 வெள்ளிக்கிழமை அன்று ஏழை மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
தெற்கு கிளைக்குட்பட்ட பகுதியில் வசூலிக்கப்பட்ட தொகையான ௹பாய்106560.00ஐ 180 ஏழைகுடும்பங்களுக்கு  ௹பாய் 600 விகிதம்(பொருட்கள் ௹350+இறைச்சிக்கு பணமாக ௹250) வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..........

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...