அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் உதவியால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்குகிளையின் சார்பில் 6.8.2015 வியாழக்கிழமை மஃரிபுக்குப்பின் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் அபுபக்கர் MISC அவர்கள் "அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.கீழ்தளத்தில் பெண்களும் இவ்வுரையை கேட்டு பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்....


0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...