பெண்களுக்கான உள்ளரங்கு பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் (தெற்கு )மாவட்டம் 
*கீழக்கரை தெற்கு கிளை* சார்பாக 
(15/03/2023) புதன்கிழமை மாலை 05 : 00 மணிக்கு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் *பெண்களுக்கான உள்ளரங்கு பயான் நடைபெற்றது* இதில் *சகோதரி. ஜெஸிரா (ஆலிமா)* அவர்கள் *தளர்ந்து விடாதீர்கள்* என்ற தலைபில் உரையாற்றினார்கள் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர் 
அல்ஹம்துலில்லாஹ்...

Post a Comment

0 Comments