தினம் ஓரு நபி மொழி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...,

தினம் ஓரு நபி மொழி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம்
கீழக்கரை - தெற்கு கிளை சார்பாக (08/03/2023) புதன்கிழமை மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மக்தப் மதரஸா மாணவர் சகோ . முகைதீன் ஹக்கீம் அவர்கள் தினம் ஒரு நபி மொழி வாசிதார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

Post a Comment

0 Comments