அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


முதலிடம் ..முதலிடம் .....

                        இதை பெரி தாக்கி பாக்க படத்தின் நடுவில் கிளிக் செய்யவும்                              அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால்  மாநிலத்திலேயே தாவ பணிகளை அதிகமாக செய்தவர்கள் என்ற பட்டியலில் நமது கீழக்கரை  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்க்குதெரு கிளை தான் முதலிடத்தில் இருக்கிறது அல்ஹம்துலில்லா  ..............
இதை பற்றி உணர்வு பத்திரிக்கையில் வந்ததை நாம் மேலே காணலாம்...

 இத்தூய தாவ பணியை இன்னும் அதிகமாக செய்ய என்றென்றும் உங்களுடைய ஆதரவையும், பிராத்தனையையும் வேண்டுகிறோம் 
 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...