மாணவர்களுக்கான பயான் பயிற்சி


 
அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால்  09.12..2011 அன்று நமது TNTJ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக
"மாணவர்களுக்கான பயான் பயிற்சி" நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வமாக
பங்கு கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

Post a Comment

0 Comments