அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மமக அன்றும் இன்றும்!

ம.ம கட்சியினரின் வாக்குமூலம் அன்று ! முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர் தான் !  . ஜெயலலிதா பாபர்...
ம.ம கட்சியினரின் வாக்குமூலம் அன்று !
முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர் தான் !  .
ஜெயலலிதா பாபர் மசூதியை இடிக்க ஆள் அனுப்பியர். நரேந்திர மோடிக்கு விருந்துவைத்தவர்.
எனவே முஸ்லிம்களின் எதிரியான ஜெயலலிதாவை கலிமா சொன்ன எந்த முஸ்லிமும் ஆதரிக்க மாட்டான்!
இன்று !
பாபர் மசூதி இடம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமல்ல என்ற தீர்ப்பு  நியாயமான தீர்ப்பு தான் – ஜவாஹிருல்லா பேட்டி!
சமுதாயமே! எங்களின் கலிமா உறுதியைப் பார்த்தீர்களா?

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...