அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


watch தமிழன் டிவி ஆன்லைன்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பிற்கினிய சகோதர சகோதர்களே நமது TNTJயின் சார்பாக தமிழன் டிவியில் மார்க்க அறிகர்களை கொண்டு தொலைகாட்சிகள் வாயிலாக ஏகத்துவ பிரசாரத்தை பரப்பிக்கொண்டு வருகின்றோம் இத் தருணத்தில் நமது TNTJ தெற்கு தெரு கிளை வலைத்தளத்தில் தமிழன் டிவியில்  ஒளிப்பரப்பபடும் பயான் நிகழ்ச்சியை ஆன்லைன் வாயிலாக காண்பதற்கு வலிசெய்திரிக்கின்றோம்.அல்ஹம்துலில்லா........!
மேலும் இதுகுறித்த உங்கள் கருத்துக்களை தவறாது பதிவு செய்யவும்.
குறிப்பு:ஆன்லைன் நில் நிகழ்ச்சியை காண்பதற்கு உங்கள் கணினியில் windows media player 11 கண்டிப்பாக இருக்க வேண்டும்.
நிகழ்ச்சியை காண கிழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். 

   

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...