அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


"வினாடி வினா (quiz program)"

முதல் பரிசு வழங்குபவர் அனீஸ் ரஹ்மான் (TNTJ மாவட்ட தலைவர் )
அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை மாணவர் அணியின் சார்பாக(05.10.2011)  அன்று மாணவர்களுக்கான "வினாடி வினா (quiz program)" நடைபெற்றது இதில் மாணவர்கள் போட்டி போட்டுக்கொன்று முன்வந்தனர் குர்-ஆண் & ஹதீஸ் ஒளியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது மாணவர்கள் சிறந்த முறையில பதில் அளித்து பரிசுகளை தட்டிசென்றார்கள். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு TNTJ மாவட்ட தலைவர் "அனீஸ் ரஹ்மான்" அவர்கள் பரிசளித்தார்.மானர்வர்களின் மார்க்க அறிவை மேன்மேலும் வளர்க்க மார்க்கம் சம்மந்தமான நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்த பார்வையாளர்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லா......................

இரண்டாம் பரிசு வாங்குபவர் ஜகுபர் (TNTJ தெற்கு தெரு கிளை தலைவர்)                                                                                                                                                                      
மூன்றாம் பரிசு வழங்குபவர் அப்துல் பாஷித் (TNTJ தெற்கு தெரு கிளை செயலாளர்)

                                                                                                                                                                     
ஆறுதல் பரிசு வழங்குபவர் பதுருசமான் (TNTJ தெற்கு தெரு கிளை பொருளாளர்)


                                                                                                                                                                    


0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...