அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


இரத்ததான முகாம் - கீழக்கரை தெற்கு தெரு கிளை மற்றும் 500 பிளாட் கிளை

அல்லாஹ்வின் கிருபையால் 21.11.2011 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை
அரசு மருத்துவமனையுடன் இணைந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு
தெரு கிளை
மற்றும் 500 பிளாட் கிளை சேர்ந்தது கீழக்கரை அரசு மருத்துவமனையில்
மாபெரும் இரத்ததான முகாம் நடத்தியது. இம்முகாமை ராமநாதபுரம் மாவட்ட
தலைவர் சகோ. அனீஸ் ரஹ்மான் தலைமையில் கீழக்கரை நகராட்சி மன்ற தலைவர்
சகோதரி. ராபியத்துல் கதரியா துவக்கி வைத்தார். இதில் 30க்கும்
மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்....!0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...