TNTJ தெற்குதெரு கிளை மற்றும் 500 பிளாட் கிளையின் சார்பாக ஆடம்பர திருமணத்தை கண்டித்து Flex Board


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 24.12.2011 அன்று  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளை மற்றும் 500 பிளாட் கிளையின் சார்பாக ஆடம்பர திருமணத்தை கண்டித்து குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்கல் அடங்கிய FLEX BOARD (Size: 10x8) கீழக்கரை மேலத்தெருவில் வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments