அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 02.032012 அன்று ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை தெற்கு
தெருவை சேர்ந்த சகோதரர் ஒருவரின் கடனை அடைப்பதற்கு ரூபாய் 2000 நிதியுதவி
 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments