திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு



அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 04.03.2012 அன்று ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக  சுரேஷ்  என்ற
மாற்று மத  சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக
வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments