சமுதாய செய்திகள்:​கல்வி உதவி- கீழக்கரை தெற்க்கு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 06.09.2013 அன்று நமது TNTJ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை சேர்ந்த சகோ:முஜீப்   என்ற  சகோதரர்  படிப்பிற்காக கல்வி உதவி அவர் தந்தையிடம் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
             
 

Post a Comment

0 Comments