தனி நபர் தாவா - கீழக்கரை தெற்க்கு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 12;09-2013 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் TNTJ கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக தெருவிற்க்கு தெரு சென்று (ஏகத்துவ பிரச்சாரம்) தனி நபர் தாவா. நான்கு இடங்களில் செய்யபட்டது. அல்ஹம்துலில்லாஹ் ...................................!

Post a Comment

0 Comments