TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21-12-2012 அன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்  சகோதரர்:- "அப்பாஸ் கனி" அவர்கள் "தியாகம் செய்வோம்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்................!

 

Post a Comment

0 Comments