அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


சஹர் பாங்கு விழிப்புணர்வு - கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபயினால்  ரமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெறகு கிளை சார்பாக 28/06/2014 அன்று கீழக்கரை-யில் இருக்கும் அனைத்து சுன்னத் ஜமாத் பள்ளிகளிளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டி தந்த அடிப்படையில் நோன்பிற்கான சஹர் பாங்கு சொல்லுவது சம்பந்தமான விழிப்புணர்வு லெட்டரை  கிளை நிர்வாகிகள் வழ்ங்கினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..........!

மேலும் ஏற்கனவே நமது கிளை சார்பாக பெருநாட்களில் திடலில் தான் தொழுகை நடத்தவேண்டும் என்ற நபி மொழியை சுன்னத் ஜமாத்தார்களுக்கு லெட்டர் பேடு மூலம் கொடுக்கப்பட்டது...!

அதை தொடர்ந்து அல்லாஹ்வின் அருளாள் கீழக்கரையில் உல்ல 2 ஜமாத்தை தவிர்த்து ஏனய அனைத்து ஜமாத் சார்பாகவும் பெருநாள் தொழுகை திடலில் தான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது...! இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அதை போன்று சஹர் பாங்கு விசயத்திலும் மாற்றம் வரும் என எதிர் பார்கிறோம்...!சஹர் பாங்கு விழிப்புணர்வு - கீழக்கரை தெற்கு கிளை

சஹர் பாங்கு விழிப்புணர்வு - கீழக்கரை தெற்கு கிளை

சஹர் பாங்கு விழிப்புணர்வு - கீழக்கரை தெற்கு கிளை
 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...