அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மருத்துவஉதவி- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக 9.5.2015 அன்று அஹமது தெருவை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு மனநல மருத்துவஉதவியாக ரூ 2600 வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...,

Displaying IMG-20150510-WA0019.jpg

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...