🌟🌟திருக்குர்ஆன் அன்பளிப்பு🌟🌟 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 3.2.2019 அன்று வாசுகி என்ற சகோதரிக்கு அவருடைய விருப்பத்திற்கு இணங்க திருமறை குர்ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments