🌟🌟பெண்கள் குழுவின் மருத்துவமனை தஃவா🌟🌟

🌟🌟பெண்கள் குழுவின் மருத்துவமனை தஃவா🌟🌟
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 7-03-2019 வியாழக் கிழமையன்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் அழைப்புப் பணி நடைபெற்றது.
இதில் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு, அவர்களின் நோய் குணமடைய அல்லாஹ்விடம் துஆ செய்ததோடு நோயாளிகள் உட்பட 20 நபர்களிடத்தில் "முஸ்லிமல்லாதவர்கள் குறித்து திருக்குர்ஆன்" "யார் இவர்" ஆகிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து திருக்குர்ஆனை பற்றிய அறிமுகம் செய்யப்பட்டது.
சந்தித்த நபர்களின் விபரம்:
முஸ்லிம் சகோதரிகள்: 2
பிறமத சகோதரிகள்: 18
அல்ஹம்துலில்லாஹ்!!!





Post a Comment

0 Comments