கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தாவா பணிகள்




அல்லாஹ்வின் பேரருளால் 30-05-2013 அன்று இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை அருகில் அமைந்துள்ள பால்கரை  என்ற கிராமத்திற்கு நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக சென்று தூய இஸ்லாத்தைபற்றிய அறிமுகத்தை அங்குள்ள கிராம மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்.

Post a Comment

0 Comments